1,87,000 வெளிநாட்டு சிகரட்டுகள் : கடுகன்னாவையில் சுவீகரிப்பு

imagesஇலங்கைக்குள் திருட்டுத்தனமாகக் கொண்டு வரப்பட்ட 1,87,000 வெளிநாட்டு சிகரட்டுகளை கடுகன்னாவை பொலிஸார் நேற்று (19) கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெம்மாதகமை பிரதேசத்தில் இருந்து விற்பனைக்காக இவை எடுத்து வரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares