2019ல் ரஷ்யா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும், 2016ல் உலக மகாயுத்தம்?

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது. 201511251043277484_New-Nostradamus-Prophet-claims-WWIII-to-start-in-JUNE-after_SECVPF

14-12-1503ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவர் வாழ்வு மிக விசித்திரமான ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும் விபத்துக்களையும் கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால் சிறிது பயத்துடன்தான் இந்த நூலை அணுக வேண்டியிருக்கிறது.

தற்போது இவரை போலவே தன்னை நவீன நாஸ்டர்டாம்சாக கருத்தி கொள்ளும் பாஸ்டர் ரிக்கார்டோ சல்சா வயிற்றில் புளியை கரைக்கும் பல தகவல்களை கூறி உள்ளார்.  இதற்கு முன்னர் இவர் கூறி உள்ளது ஏதாவது பலித்து உள்ளதா என்ற விவரம் இல்லை. தற்போது இவர் கூறி உள்ளது நடக்குமா? நடக்காத? என்பது  பின்னர் தான் தெரியவரும் அவரது கூற்றை கேளுங்கள்

* இந்த வருட முடிவில் அல்லது 2016 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அகதிகள் நெருக்கடியால் ஐரோப்பா தனது எல்லையை மூடிவிடும் இதை தொடர்ந்து அமெரிக்க உள்பட பல்வேறு நாடுகளில்  ராணுவ  சட்டம் தொடங்கும்

* பிப்ரவரி – 2016 சீனா ஜப்பான் மீது தாக்குதல் நடத்தும்

*ஏப்ரல் -2016  ஒரு நட்சத்திரம் மிகவும் பிரகாசமாக தெரியும். ஒவ்வொரு இரவும் அது பெரிதாகிகொண்டே இருக்கும். அதற்கு முன் ரஷ்யா ஒரு எரிகல் வரும் என்பதை உறுதிபடுத்தும்

* மே 15 முதல் 17 -2016 போர்டோ ரிகோ உள்ளூர் நேரப்படி காலை 2.20 மணிக்கு   5.6 மைல் அளவுள்ள விண்கல் பூமியில் மோதும்.  இதனால் பூமி முழுவதும் அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படும் இதனால் உலகில் பலியானவர்களின் எண்ணிக்கை 120 கோடியாக உயரும்.

* பிறகு விரைவில்  அமெரிக்காவில் உள்ள  எல்லோஸ்டோன் உள்பட உலகம் முழுவதும் எரிமலை வெடிக்கும்,  அதன் சாம்பல்  சூரிய ஒளி  பூமியில் படாதவாறு மறைத்து விடும். பிறகு ஒருவருடம் பனிகாலமாகமாறும். கலிபோர்னியாவின் பெரும் பகுதி காணாமல் போகும்.

* ஜூன் 16 2016 அமெரிக்க பலவீனமாகும்  ரஷ்யா மற்றும் சீனா   3 ம் உலகப்போரை தொடங்கும்

* அக்டோபர் 25 2016 ரஷ்யா-சீனா கூட்டணி 3-வது உலகப்போரில் வெற்றி பெறும்

* 2018 இறுதி அல்லது 2019 ஆரம்ப கட்டத்தில்  ரஷ்யா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும்

* 2020 கிறிஸ்துக்கு எதிரானவர் வருகையால் உலகம் முழுவதும் அவர்களது ஆளுகையின் கீழ் செல்லும்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares