66 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் கேகாலையில்

2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி இலங்கையின் 66 ஆவது சுதந்திர தினத்தை கேகாலையில் பெருமையுடன் கொண்டாடுவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்திருக்கிறது.
இது தொடர்பான ( அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல:31/2013 ) சுற்றறிக்கையை அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பீ.வீ.அபேகோன் அமைச்சுக்களின் செயலாளர்கள் மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்டச் சபைகளின் தலைவர்கள் மாவட்டச் செயலாளர்கள் அரசாங்க அதிபர்கள் அனைவருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
கேகாலையில் நடைபெறவிருக்கும் பிரதான வைபவத்திற்கு ஒருங்கிணைவாக மாகாணம் மற்றும் மாவட்ட மட்டத்திலும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு அமைச்சரவை அமைச்சுத் துணைக் குழு தீர்மானித்துள்ளது.
SriLanka-Flag
New Picture (6)
New Picture (7)

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares