69வது சுதந்திர தினம்: மாவனல்லை வாழ் முஸ்லிம்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்

 

எதிர்வரும் 04.02.2017 சனிக்கிழமை எமது நாடு தனது 69வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றது.

சுதந்திரத்தைப் பெற்றெடுப்பதில் நமது சமூகம் அதிக பங்களிப்புச் செய்துள்ளது என்பதையும் நமது சமய, சமூக, அரசியல் தலைமைகள் அன்று தொட்டு இன்று வரை நாட்டுப் பற்றோடு செயற்பட்டுள்ளனர், இன்றும் அவ்வாறே செயற்பட்டு வருகின்றனர்

அந்தவகையில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமனா மாவனல்லையில் சுதந்திர தினம் தொடர்பான நிகழ்ச்சிகள், போட்டிகள் மற்றும் மாற்று மத சகோதரர்களுடன் சந்திப்புகள் போன்றவற்றை நடத்துவதோடு, நாட்டின் தேசியக் கொடியை தத்தமது இல்லங்களிலும், பாடசாலைகளிலும், வியாபார நிலையங்களில் ஏற்றுமாறு சகல முஸ்லிம்களிடத்திலும் மாவனல்லை நியூஸ் வேண்டிக்கொள்கின்றது.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *