7 உடற் கல்வி ஆசிரியர்களை மாவனல்லை மண்ணிற்கு உருவாக்கிய ஆசாத் ஆசிரியர் கௌரவிப்பு

ஒய்வு பெற்ற ISA உடற் கல்வி ஆசிரியரான Mr. ஆசாத் ஆசிரியரை கௌரவிற்கும் நிகழ்வு அண்மையில் பதுரியா மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வை பதுரியா மத்திய கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி கமிட்டி ஆகியன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

Mr. ஆசாத் ஆசிரியர் அவர்கள் 1979 முதல் 1999 வரை உயன்வத்தை நுரானிய முஸ்லிம் பாடசாலை மற்றும் மாவனல்லை சாஹிரா தேசிய கல்லூரியிலும் உடற் கல்வி ஆசிரியராக கடமையாற்றி உள்ளார். 1999ம் ஆண்டு முதல் ISA உடற் கல்வி ஆசிரிய ஆலோசராக கடைமையாற்றி உள்ளார்.

இவர் இன்னும் 7 உடல் கல்வி ஆசிரியர்களை மாவனல்லை மண்ணிற்கு உருவாக்கியுள்ளமை குறுப்பிடத்தக்க விடயமாகும். இவரால் உருவாக்கப்பட உடற் கல்வி ஆசிரியர்களின் பெயர்கள் வருமாறு

1. நிஸாம் ஆசிரியர்
2. ரியாஸ் ஆதம்பாவா ஆசிரியர்
3. ஸம்னி ஆசிரியர்
4. ரியாஸ் அஹமத் ஆசிரியர்
5. அஜ்வாத் ஆசிரியர்
6. ரிபான் ஆசிரியர்
7. சமில் ஆசிரியர்

Photo – Azman Rafeek

download (29) download (30)

1980828_261978170630067_1934950312_n

1964657_261978190630065_780236878_n

1938024_261978200630064_2122029068_n

You may also like...

1 Response

  1. Mohamed Risham says:

    Yes, He has done a commendable service to Mawanella community. Our complete appreciation should go to him. During his period at Mawanella Zahira and other schools in the area, he played a key role in uplifting physical fitness and morale of students through sports and related activities and it’s the duty of all us to remember that his untiring efforts created many achievers who could later bring fame to Mawanella soil. May Allah acknowledge his services to the society.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *