900 பாடசாலைகளில் தகுதியற்ற அதிபர்கள்!

முதலாம் தர அதிபர்கள் 900 பேர் நாட்டில் பற்றாக்குறையாகவுள்ளதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதுவல்லாத ஏனைய தரத்துக்குரிய அதிபர்களும் பற்றாக்குறை நிலவுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதனால், நாட்டிலுள்ள பாடசாலைகளில் தகுதியில்லாத பலர் அதிபர்களாக செயற்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

principal

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares