An Appeal to Obtain Financial Assistance for Surgery

I am Rishna I am now (29) twenty-nine Years of age. I reside with my mother and brother. It is almost (17) seventeen years since my father‘s demise. My mother Mrs. M.T Samsunni hara is a retired Teacher (Dehianga Al Azhar C.C). I have been a victim of  “Juvenile Rheumatoid Arthritis” for (15) fifteen years. This has now become critical situation. So I have to undergo hip replacement surgery in India (Chennai). This costs around (US $ 13000) thirteen thousand US Dollars (only for medical expenses) which are not affordable for my family. If it is done in Sri Lanka I will have to go through surgery re currently.

Doctors who consulted me, suggested MIOT Hospital Chennai to undertake surgery I have to stay their nearly for two months bearing other expenses as well. So I need financial assistance very badly. In this regard within (20) twenty days. to make this surgery a success through which, I hope to lead a normal life.

I have here witch attached my medical reports for your kind perusal. I hope would consider my appeal favorably and act your earliest convenience.

 

நான் ரிஸ்னா ருவைஸ். எனது வயது 29 ஆண்டுகள்.என் குடும்ப அங்கத்தவர் மூவர். நான் என் தாய் மற்றும் சகோதரருடன் இணைந்து வசிக்கின்றேன். எனது தந்தையை இழந்து 17 ஆண்டுகள் ஆகின்றன .எனது தாய் ஒரு ஒய்வு பெற்ற ஆசிரியை திருமதி M.T Samsunnihara (தெஹியங்க அல் அஸ்ஹர் C.C ) . நான் 15 ஆண்டுகளாக ‘இளம் முடக்கு வாதம்’ (Juvenile Rheumatoid Arthritis) என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன்.இப்போது நிலைமை மோசமாக மாறிவிட்டது. அதனால் நான் இந்தியா(சென்னை) MIOT வைத்தியசா லை இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் .

எனது குடும்பத்தினரால். இப்பணத்தை திரட்டிக் கொள்ள முடியாதுள்ளது இதற்கு செலவாக  (US $ 13000) பதின்மூன்று ஆயிரம் அமெரிக்க டாலர்கள (மருத்துவ செலவுகள் மட்டுமே) இதை இலங்கையில் செய்தால் திரும்பத் திரும்ப செய்ய வேண்டி ஏற்படுகின்றது.

மருத்துவ ஆலோசனையின்படி MIOT மருத்துவமனையில (சென்னை) இ நான் இரண்டு மாதங்கள் தங்க வேண்டும்.

(இவை தவிர மேலதிக செலவுகள் உள்ளன).அதனால் எனக்கு மிகவும் அவசரமாக நிதி உதவி தேவை. (20) இருபது நாட்களிற்குல் பணம் தேவை.இந்த அறுவை சிகிச்சை மூலம் நான் வெற்றிகரமான ஒரு சாதாரண வாழ்க்கை வாழ முடியுமென நம்புகிறேன்.

இங்கே உங்கள் கவனத்திற்காக என் மருத்துவ அறிக்கைகள் இணைக்கபட்டுள்ளன. நான் சாதகமான மற்றும் உங்கள் மேலான உதவியை எதிர்பார்க்கின்றேன் .

 

1147802_10201865389342337_339731147_n

For More Details: Rishna Trust

Bank Details
Name: Mrs. M.T Samsunnihara (Mother)
Name of the Bank: People’s Bank Pilimatalawa
Account No: 256-2-002-6-7981046

Further Details
Home Land line +94 81 2410103
Mobile Number +94 77 5242088
Email Address rishnaruwais@gmail.com

Hospital Link  http://www.miothospitals.com/hip_arthroplasty.html

Thanking you
Your Sincerely,
Rishna

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares