Jezeema Needs your Support to Treat her Daughter

புதிய காத்தான்குடி-6 அப்றார் பள்ளி வீதியில் வசிக்கும் எம்.எல். ஜெஸீமா
வீவியின் முதலாவது மகன் பிறப்பில் முளைவளர்ச்சி குன்றியவர். தன் வேலைகளை
சுயமாக செய்து கொள்ள முடியாதாவர் இரண்டாவது மகள்தான் படத்தில்
காட்டப்படுள்ள சிறுமி. இரண்டாவது மகனான என்.எப். நஜீதா என்பவருக்கு 4
வயதில் ஏறபட்ட காய்ச்சல் காரணமாக தலைலையில் சத்திர சிகிச்சை
மேற்கொள்ளபட்டதால் 2 காதுகளும் கேட்கவில்லை. இதனால் பேசும் திறனை இழந்து
வருகிறார். இவருக்கு அவசரமாக சத்திர சிச்சை மேற்கொள்ளட்டு காதுக்கருவி
பொருத்தபட்ட 25 இலட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது.

நான்கு வயதுக்கு முற்பட்ட கதைகளை பேசிக்கொண்டிருக்கும் இச்சிறுமி
சிறிசிறிதாக பேசும் திறனை இழந்து வருகிறார். இச;சிறுமியின்
எதிர்காலத்திற்காக உங்களால் முடிந்து உதவிகளை செய்யுமாறு இந்த சிறுமியின்
தாய் வேண்டி நிற்கின்றார்

ஆவணங்கள் தொடர்ந்து இணைக்கபட்டடுள்ளன.

தொலைபேசி இல: 0779951714 /  0779618777

வங்கி கணக்கு இலக்கம்:
எம் எல் ஜெஸீமா வீவி
கணக்கு இல: 73578765
இலங்கை வங்கி
காத்தான்குடி கிளை

தகவல்: அஸ்வர்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares