OZSM; முக்கிய கலந்துரையாடல, 26ஆம் திகதி சனிக்கிழமை இரவூ 8.00 மணிக்கு

அஸ்ஸலாமு அலைக்கும்.

அறிவித்தல்

“ஸாஹிராவின் பழைய மாணவர் விளையாட்டுப் போட்டி – 2016”

ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் முன்னெடுப்பில் ஸாஹிராவின் பழைய மாணவர் விளையாட்டுப் போட்டியினை – 2016 இனை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதை நாங்கள் மிக மகிழ்ச்சியூடன் தெரியத் தருகின்றௌம்.

இந்த விளையாட்டுப்போட்டியானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 13இ 14 ஆம் திகதிகளில் நடாத்தபடவூள்ளது. மேலும்இ இது இல்லங்களுக்கிடையேயான விளையாட்டுப்போட்டியாக நடாத்தப்படும் என்பததையூம் அறியத்தருகின்றௌம்.

இதற்கு அமைய சகல பழைய மாணவர்களையூம் உள்வாங்கி இல்லங்களை ஒழுங்குபடுத்தி அதற்கூடாக போட்டியாளர்களை தயார்செய்வதற்காக ஓர் முக்கிய கலந்துரையாடலினை மார்ச் மாதம் 26ஆம் திகதி சனிக்கிழமை இரவூ 8.00 மணிக்கு ஸாஹிரா கல்லூரியில் நடாத்துவதற்கு நாம் ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்தக் முக்கிய இல்லங்களை ஒருங்கிணைக்கின்ற கூட்டத்திற்கு ஸாஹிரா கல்லூரியின் சகல பழைய மாணவர்களும் கலந்து தங்களது பங்களிப்பினை வழங்குமாறு மிகவூம் பணிவாய் கேட்டுக்கொள்கின்றௌம்.

வஸ்ஸலாம்.

இப்படிக்கு
என்றும் உண்மையூள்ள
எம். ஆர். எம். ஹில்மி இஸ்ஹாக்
பொதுச் செயலாளர்

Poster

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares