SLBC தலைவராக மாவனல்லையைச் சேர்ந்த சிபி பாருக் நியமனம்

இலங்கை ஒலிபரப்பு கூட்டுததாபன தலைவராக சிபி பாருக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் அமைச்சர் மங்கள சரமரவீரவினால் வழங்கப்பட்டுள்ளது.

சிபி பாருக் மாவனல்லை உயன்வத்தையைச் சேர்ந்தவர். இலங்கை வரலாற்றில் இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது முஸ்லிம் சிபி பாருக் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares