SLJI மாவனல்லை கிளை 10வது முறையாகவும் ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம்

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி மாவனல்லை கிளை வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் இரத்ததான நிகழ்ச்சி, இவ்வருடமும் பத்தாவது முறையாக நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இந்த இரத்ததான முகாம் இமாதம் 13ம் திகதி ஞாற்றுக்கிழமை றாழியா வரவேற்பு மண்டபத்தில் காலை 8.00 மணிமுதல் பி.ப. 4.00 மணிவரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுவில் பெண்களுக்கு விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சென்ற வருடம் நடைபெற்ற இரத்ததான முகாமில் 528 பயின்ட் இரத்தம் வழங்கப்பட்டது குருப்பிடத்தக்க ஒரு விடயம். இந்நிகழ்வில் அனைவரும் பங்குகொண்டு ஒத்துழைப்பு நல்குமாறு அனைவரையும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லை கிளை அன்புடன் அழைக்கிறது.

vgr

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares