SLMCயின் 26வது பேராளர் மாநாடு இன்று கண்டியில் நடைபெற்றது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 26வது பேராளர் மாநாடு இன்று (07) கண்டி, பொல்கொல்ல ராஜபக்ஷ கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுடன் கட்சியின் பிரதித்தலைவர்கள், செயலாளர், தவிசாளருடன் உலக மலாய் அமைப்பின் தலைவரும், மலாக்காவின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய செனட்டரும், ஆளும் உம்னோ கட்சியின் பிரதித் தலைவருமான முஹம்மது அலி ருஸ்டாம் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

1H6A6107

A2

1H6A6122

1H6A6104

1H6A6076

1H6A5787

1H6A5803

1H6A5805

1H6A5819

1H6A5836

1H6A5844

1H6A5849

1H6A5851

1H6A5867

1H6A5871

1H6A5876

1H6A5884

1H6A5891

1H6A5902

1H6A5911

1H6A5919

1H6A5923

1H6A5924

1H6A5926

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares