SLTJ மற்றும்ம் BBS மாளிகாவத்தையில்…(படங்கள் இணைப்பு) (English / සිංහල / தமிழ்)

கொழும்பு கோட்டை பகுதியில் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் இன்று நடாத்த நீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து – ஸ்ரீ லங்கா தவ்ஹித் ஜமாத் மாளிகாவத்தை பகுதியில் இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை நடாத்தியுள்ளது .

கொழும்பு கோட்டை பகுதியில் இன்று ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டாம் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

ஸ்ரீ லங்கா தவ்ஹித் ஜமாத் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக ஆர்பாட்டம் ஒன்றை நடத்தப் போவதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி சில நிமிடங்களில் பொதுபலசேனாவின் தேரர்கள் துள்ளனர் அங்கு எனினும் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் பொலிஸார் திருப்பி அனுப்பியுள்ளனர் குறித்த ஆர்ப்பாட்டம் மாளிகாவத்தை அல்பா சந்தியினை அடைவதற்கு சற்று முன்னர் பொதுபலசேனாவின் தேரர்கள் மீண்டும் அவ்விடத்திற்கு இரு வாகனங்களில் வந்துள்ளனர் .

இதன்போது ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாதின் ஏற்பாட்டிலான இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை உடனடியாக நிறுத்த வேண்டும் என பொதுபலசேனாவின் தேரர்கள் தெரிவித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது எனினும் . ஆர்ப்பாட்ட இடத்திற்குள் பொலிஸார் குறித்த தேரர்களை அனுமதிக்கவில்லை.

மிகவும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இவ் ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையான பெண்களும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இப்பகுதியில் போக்குவரத்தும் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தது.

10595851_692425540835728_1784198299_n copy

10601003_692425114169104_1356191589_n copy

10609087_692425400835742_1103944440_n

10613921_692425310835751_398434327_n copy

Maligawaththa-BBS-www.nethfm.com001 copy

විරෝධතාවක් සඳහා මාලිගාවත්ත ප‍්‍රදේශයට රැස්ව සිටි බොදුබල සේනා සහ තවුහිද් ජමාද් සංවිධානයේ සාමාජිකයින් පිරිසක් විසිර ගිය බව පොලිසිය පවසනවා. ඊශ‍්‍රායල් පලස්තීන ගැටුම්වලට එරෙහිව තවුහිද් ජමාද් සංවිධානය විරෝධතා පෙළපාළියක් සංවිධාන කර තිබුණා.

ඔවුන් රැඳී සිටියේ මාලිගාවත්ත ජුම්මා මජීත් පල්ලිය ඉදිරිපිටයි. බොදුබල සේනා සංවිධානය ද ඊට ආසන්න ප‍්‍රදේශයේ රැඳීසිටියා. කොටුව සහ පිටකොටුව ආශ‍්‍රිතව අද විරෝධතාවල නිරත වීම වළක්වමින් අධිකරණය ඊයේ බොදුබල සේනා ඇතුළු සංවිධාන 3කට නියෝගයක් ද නිකුත් කර තිබුණා.

10615868_692425820835700_170104323_n copy

10617213_692424967502452_1248331889_n copy

Maligawaththa-Protest-www.nethfm.com010 copy

Police today stopped the protest march organized by the Sri Lanka Thawheed Jamath at Maligawatte against the Israeli attack on the Palastine people in the Gaza Strip.

Some hundreds of members attached to Thawheed Jamath and Bodu Bala Sena organizations are currently gathered near the Maligawatta Jumma mosque. A protest was scheduled to stage in Fort which was organized by The Thawheed Jamath, demanding that the UN and the relevant authorities must interfere to halt of attacks in Israeli and Palestine.

However, it was not held after the Fort Magistrate’s Court issued a restraining order on Thawheed Jamath, Bodu Bala Sena and Sihala Ravaya, preventing any demonstrations in Fort, today.

10596098_692425184169097_579405726_n copy

10576914_692426100835672_518437810_n copy

10485874_692425747502374_1394639286_n copy

10602827_692426117502337_1521707791_n copy

10603114_692425277502421_2028892215_n copy

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares