மாவனல்லை கெரமினிய பள்ளி உட்பட நான்கு பள்ளிகளை அகற்ற முயற்சி

இலங்கையிலுள்ள நான்கு பள்ளிவாயல்களை நகர அபிவிருத்தி அதிகார சபை ஊடாக அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பந்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

1. Borelesgamuwa Jumma Masjid ( case filed at MC Nugegoda )
2. Muhydeen Thakkiya at Dippitigoda, Wattala
3. Mawanella keraminiya Watte Masjid and.,
4. Izzadeen town Masjidul Thakwa. ( Notice issued).

ஆகிய பள்ளிவாயல்களுக்கு எதிராக மாகாண சபை சட்டம் 98 பொதுமக்களுக்கு இடைஞ்சல், சட்டம் 81106 பிரதேசத்தில் அமைதிக்கு அச்சுறுத்தல் ஆகிய சட்டங்களின் கீழ் அந்தந்த நகரசபை ஊடாக அகற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனை சட்டரீதியாக எதிர்கொண்டு வக்பு சபை வழக்கறிஞர்கள் முறியடித்த நிலையில் மேற்குறித்த பள்ளிவயல்களை நகர அபிவிருத்தி அதிகார சபை ஊடாக அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பந்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *