V Awards விருதுக்கு வைத்தியர் ஆரியசேன கமகே அவர்கள் தெரிவு

தன்னலமற்ற சேவையாளர்களாக மனிதர்களின் துன்பங்களை போக்க தமது வாழ்வை அர்பணித்தவர்களை கௌவ்ரவிக்கும் வீ விருதுகள் (V Awards) 2015 ஆம் ஆண்டுக்கான இறுதி சுற்றுக்கு மாவனல்லையை சேர்ந்த வைத்தியர் ஆரியசேன கமகே அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியர் ஆரியசேன கமகே அவர்கள் இந்த விருதை பெறுவது முழு மாவனல்லைக்குமே ஒரு பெருமையை ஆகும். மாவனல்லை முஸ்லிம்கள் சார்பாக அவரது தன்னலமற்ற சேவையை மாவனல்லை நியூஸ் பாராட்டுகின்றோம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares