Zahirians Car Wash 2014

மாவனல்லை சாஹிரா கல்லூரி பழைய மாணவர் ஊடக சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கார் வாஷ் (Car Wash) எதிர்வரும் 23ம் திகதி ஞாயற்றுகிழமை கிழமை காலை 7.30 மணி தொடக்கம் மாவனல்லை பிரதேச சபைக்கு முன்னால் நடைபெறவுள்ளது.

இந்த Car Wash முலம் சேகரிக்கப்படும் பணம் சாஹிரா கல்லூரியின் அபிவிருத்திற்கு பயன்படுத்தப்படவுளளமை குறுப்பிடத்தக்கது. இதற்கு வாகனகள் வைத்துள்ள அனைவரும் வந்து ஒத்துழைப்பு வழங்கும் படி ஏற்பட்டு குழுவினர் வேண்டிக்கொள்கின்றனர்.

download (31)

 

1800331_790168091010815_684580927_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares