கொழும்பு துறைமுகம் வரலாற்று சாதனை

2018 ஆம் ஆண்டில் 7 மில்லியன் கொள்கலன்களைக் கையாண்டதனூடாக கொழும்பு துறைமுகம் வரலாற்று சாதனையைப் பதிவு செய்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் வரலாற்றில் எப்போதுமில்லாத அளவுக்கு அதிகூடிய அளவில் 2018 இல் கொள்கலன்கள் கையாளப்பட்டமை ஒரு மைல்கல் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.