மாவனல்லை பொலிஸ் பிரிவுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கம்

தனிமைப்படுத்தப்பட்டிருந்த மாவனல்லை பொலிஸ் பிரிவு நாளை காலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பித்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.