கட்டாய ஜனாஸா எரிப்பு நடவடிக்கைக்கு எதிராக மாவனல்லையிலும் கபன் சீலை அமைதி ஆர்ப்பாட்டம்

கட்டாய ஜனாஸா எரிப்பு நடவடிக்கைக்கு எதிராக மாவனல்லையிலும் ‘கபன் சீலை’ அமைதி ஆர்ப்பாட்டம்.

அனைவரும் கைகோர்ப்போம்…

கட்டாய ஜனாஸா எரிப்பு நடவடிக்கைக்கு எதிராக மாவனல்லையிலும் கபன் சீலை அமைதி ஆர்ப்பாட்டம்.

அனைவரும் கைகோர்ப்போம்…

இடம்: மாவனல்லை- ரம்புக்கன, கொழும்பு- கண்டி சந்தியில்…

முடியுமானவர்கள் தமது பங்களிப்பை மேற்கொள்ளவும்.

*எல்லோரும் ஒரே நேரத்தில் வரவேண்டிய அவசியம் இல்லை.

*உங்களுடைய நேர வசதிக்கேற்ப வந்து, வெள்ளைத் துணியைக் கட்டிவிட்டு, செல்லவும்.

*இந்த நாட்டில் நாளை (எதிர்காலத்தில்) ஜனாஸா நல்லடக்க உரிமை கிடைக்கும் போது, நாமும் எம்மால் இயன்ற ஒன்றைச் செய்தோம் என்ற திருப்தி இருக்கும்.

*இங்கு வந்து செய்ய சிரமமானவர்கள், வீட்டில், கடையில் என வசதி போன்று அமைதியான உங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கவும்.

*இதனால் இன்னொரு பிரச்சினை வந்துவிடக் கூடாது என்பதில் அனைவரும் கவனமாக இருக்கவும்.

யாராவது இது குறித்து கேட்டால், எமது உரிமையை வென்றெடுக்க அமைதியான போராட்டம் / Its a silent protest to mark our burial rights in our mother land / අපේ මාතෘ භූමියේ, අපේ අයිතීන් සුරක්ෂිත කිරීමට බල කරන නිහඬ විරෝධය என்று கூறவும்.

இன்றைய தினத்தில் உங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கவும்.

Leave a Reply

You must be logged in to post a comment.