சஜித் தரப்புடன் இணைந்த நிஹால் பாரூக்

கடந்த பொது தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் கேகாலை மாவட்ட வேட்பாளர் நிஹால் பாரூக் இன்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று சந்தித்த அவர் தமது தீர்மானத்தை அறிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட தலைவர் கபீர் ஹாசிம் ஒருங்கிணைப்பின் கீழ், அவரது ஆதரவுடன் தான் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக செயற்படுவதாக இதன்போது நிஹால் பாரூக் தெரிவித்தார்.

Leave a Reply