மாவனல்லை வெடிபொருட்கள் திருட்டு: நால்வர் கைது

மாவனெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள கற்பாறைகளை உடைக்கும் ஒரு இடத்தில் இருந்து பெருமளவு வெடிபொருட்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேராதெனிய பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.