சப்ரகமுவ மாகாணத்தின் அனைத்து வர்த்தக நிலையங்களும் மாலை 7 மணியுடன் மூடப்படும்!

சப்ரகமுவ மாகாணத்தின், மருந்தங்கள் தவிர்ந்த மற்றைய அனைத்து வர்த்தக நிலையங்களையும், மாலை 7 மணியுடன் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் அத்தியாவசிய விற்பனை நிலையங்களை மாத்திரம் திறந்து வைப்படும் என சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளது.

சுகாதார தரப்பினருடன் முன்னெடுக்கப்பட்ட விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Governor of the Sabaragamuwa Province directs relevant authorities to close all shops (except Pharmacies) after 07:00 p.m.
Only essential outlets will remain open during the weekend (May 14,15,16).

ඖෂධ අලෙවිසැල් හැර සබරගමුව පළාතේ සියලු වෙළඳසැල් රාත්‍රී 7න් පසු වසා දැමීමට තීරණය කර තිබෙනවා.

මැයි 14, 15 සහ 16 අත්‍යවශ්‍ය වෙළඳසැල් පමණක් විවෘත කිරීමට අවසර ලබා දී ඇති බවයි සබරගමුව ආණ්ඩුකාර ටිකිරි කොබ්බෑකඩුව ප්‍රකාශ කළේ.

Comments are closed.