மாவனல்லையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட அதிக அளவிலான தொற்றாளர்கள் இன்று பதிவாகியுள்ளனர்

மாவனல்லையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட அதிக அளவிலான தொற்றாளர்கள் இன்று பதிவாகியுள்ளனர்.

இன்று மாவனல்லையில் 113 PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவனல்லை பிரதேச செயலர் பிரிவில் இன்று 59 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்.

 

Comments are closed.