மாவனல்லையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு

மாவனல்லையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று (10) வியாழக்கிழக்கிழமை இடம் பெற்றது.

மகவத்தை மஸ்ஜிதுல் ஜன்னா பள்ளிவாசலில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம் பெற்றது.

மாவனல்லை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கெமுனு அவர்களின் மேற்பார்வையில் இங்கு தடுப்பூசிகள் போடும் நடவடிக்கை இடம் பெற்றது. இதன் போது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கண்கானிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இன்றைய தினம் மகவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் போடப்பட்டன.

Comments are closed.