මාවනැල්ලේ උපසභාපති ඇතුළු පිරිස ඇප මත නිදහස් කෙරේ

மாவனல்லை மெடேரிகம பாடசாலை ஆசிரியர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட மாவனல்லை பிரதேச சபை உப தவிசாளர் உட்பட 3 பேர் பிணையில் விடுதலை செய்ய மாவனல்லை நீதிமன்றத்தில் நீதிதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் 100,000 ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரும் உள்ளடங்குவதாகத் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மேலும் சந்தேகநபர்கள் முவருக்கும் இன்றுமுதல் மாவனல்லை வலயத்திலுள்ள எந்த ஒரு பாடசாலைக்கும் நுழைவதற்க்கு தடை விதித்து நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது

சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு கோரி அண்மையில் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க பிரதிநிதிகள் மாவனல்லை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

මාවනැල්ලේ උපසභාපති ඇතුළු පිරිස ඇප මත නිදහස් කෙරේ

මාවනැල්ල මැඩේරිගම පාසලේ ගුරුවරුන්ට බැන තර්ජනය කිරීමේ චෝදනාව සම්බන්ධයෙන් අත්අඩංගුවට ගනු ලැබූ, මාවනැල්ල ප්‍රාදේශීය සභාවේ උපසභාපතිවරයා ඇතුළු සෙසු සැකකරුවන් දෙදෙනා ශරීර ඇප මත නිදහස් කරන ලෙසට අද (10) මාවනැල්ල මහේස්ත්‍රාත් අධිකරණය නියෝග කර තිබෙනවා.

මහේස්ත්‍රාත්වරයා නියෝග කළේ, සිද්ධියට සම්බන්ධ සැකකරුවන් රුපියල් ලක්ෂය බැගින් වූ ශරීර ඇප මත මුදා හරින ලෙසයි.

එමෙන්ම මෙම සැකකරුවන් හට මින්පසු මාවනැල්ලේ කිසිම පාසලකට ඇතුළුවීමේ අවසරය ද තහනම් කරමින් අධිකරණය මගින් තහනම් නියෝගයක් ද නිකුත් කෙරුණා.

Mawanella Pradeshiya Sabha Deputy Chair and two others granted bail

The Deputy Chairman of the Mawanella Pradeshiya Sabha and the two councilors who were arrested for threatening teachers of the Mawanella Mederigama school have been released on personal bail of Rs.100,000 each.

They are also prohibited from entering any school in Mawanalla, stated the Police Spokesperson.

Three persons including the Deputy Chairman of the Mawanella Pradeshiya Sabha K.G. Piyatissa were arrested today (10) on charges of entering the Mawanella Mederigama Vidyalaya and threatening its principal and teachers.

Police Media Spokesman SSP Nihal Thalduwa stated that the arrested persons include two members of the Sri Lanka Podujana Peramuna in the Mawanella Pradeshiya Sabha.

Recently, representatives of the Teachers ‘Principals’ Trade Union staged a protest in Mawanella demanding the police to arrest them.

Comments are closed.