கண்டி – கொழும்பு பிரதான வீதி தொடர்ந்தும் மூடப்படுகிறது – கேகாலை மாவட்டச் செயலாளர்


மண்சரிவு அபாயம் காரணமாக நேற்று முன்தினம் முதல் கீழ் கடுகண்ணாவ பகுதியுடன் மூடப்பட்டுள்ள கண்டி – கொழும்பு பிரதான வீதியை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கேகாலை மாவட்டச் செயலாளர் மாவனல்லை நியூஸ் இற்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொழும்பு – கண்டி வீதிகளில் பயணிப்போர் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.

පහළ කඩුගන්නාව පාර තවදුරටත් වැසෙයි

පහළ කඩුගන්නාවෙන් වසා දැමූ මහනුවර – කොළඹ මාර්ගය නැවත දැනුම් දෙන තුරු වසා තැබෙන බව වාර්තා වෙනවා.

විකල්ප මාර්ග භාවිත කරන්නැ යි රියදුරන්ට උපදෙස්.

Part of Colombo-Kandy road closed until further notice

The Kegalle District Secretary stated that the Kandy-Colombo Road which was closed from Lower Kadugannawa will remain closed until further notice.

Motorists have been advised to use alternate routes.

Comments are closed.